குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட தாயின் பாசப் போராட்டம்!..
குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட தாயின் பாசப் போராட்டம்!.. மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் போலா பிரசாத்.இவருடைய மனைவி அர்ச்சனா வயது 25.இந்த தம்பதிக்கு 15 மாதமே ஆனா ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அதன்படி தனது ஆண் குழந்தையை வீட்டுக்கு வெளியில் அழைத்து சென்றார் குழந்தையின் தாய்.அப்போது திடிரென்று வனப்பகுயில் இருந்த புலி ஒன்று … Read more