விரைவில் திருமணம் கைகூட வேண்டுமா? இதை செய்து பாருங்கள்

விரைவில் திருமணம் கைகூட வேண்டுமா? இதை செய்து பாருங்கள்

வீட்டை கட்டி பார், திருமணம் செய்து பார் என்ற பழமொழி உண்டு. இன்று வங்கிகளிம் தாராள கடன் கொள்கையால் வீட்டை கட்டுவது மிக எளிதாகி விட்டது. ஆனால் திருமணம் என்பது ஓர் பெரிய போரட்டமாகவே மாறிவிட்டது.அப்படி திருமணம் ஆக வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வருபவர்களா நீங்கள்? அப்படியென்றால் இதை முயற்ச்சித்து பாருங்கள். விரைவில் திருமணம் கைகூட வேண்டுமா? இதை செய்து பாருங்கள் துளசி செடிக்கு திருமணம் செய்தால் விரைவில் திருமணமாகும். ஓர் ஏழைப்பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் … Read more