வீண் அலைச்சலை தவிர்க்க புதிய நடவடிக்கை!! கிராமங்களில் விரைவு தபால் சேவை அறிமுகம்!!
வீண் அலைச்சலை தவிர்க்க புதிய நடவடிக்கை!! கிராமங்களில் விரைவு தபால் சேவை அறிமுகம்!! கடலூர் மாவட்டத்தில் 383 கிராமபுற கிளை தபால் நிலையங்கள் செயல்படுகிறது. இவற்றை விரைவு தபால் சேவைக்கு நடைமுறைப்படுத்த இந்திய அஞ்சல் துறை புதிய நடைமுறையை கொண்டு வந்ததுள்ளது .இந்திய அஞ்சல் துறை ஆனது விரைவு தபால் சேவை, ரிஜிஸ்டர் தபால், சேமிப்பு கணக்கு, துவக்கம் செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகள் வைப்பு திட்டம், தொடர் சேமிப்பு, கால வைத்து நிதி, ஆயுள் காப்பீட்டு … Read more