அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்! அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் முன்பதிவு அதிகமாக உள்ளதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொதுப் போக்குவரத்துகளை இயக்கப்பட்டு வருகின்றன.தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், தொலைதூரம் பயணத்திற்கு,அரசு விரைவு பேருந்துகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சென்னை,மதுரை,கோவை ஈரோடு,சேலம்,திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் … Read more