அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!!

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!! நம் வாழ்வில் செய்வினை நம்மை பின் தொடர்ந்து வரும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் ஒருவருக்கு நல்லது செய்தாலும் உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த செய்வினை பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது போன்ற செய்வினை பாவங்களை குறைத்துக் கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் கூடிய சக்தி வாய்ந்த தீபம் என்ன? என்பதைத் தான் … Read more

வீட்டில் ஒற்றை விளக்கு ஏற்றுவது நன்மை பயப்பதா?

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் தெய்வ வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பும் நாம் அனைவரும் விளக்கேற்றுவோம்.தீப ஒளி தெய்வத்தின் மற்றொரு ஒளியாகும்.தினம்தோறும் தீபமேற்றினால் நம் வாழ்வில் உள்ள துன்பம் என்னும் இருள் நீங்கி மகிழ்ச்சி என்னும் ஒளி பெறும்.இதனாலேயே தினம்தோறும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் சூரிய மறைவுக்குப் பின்பும் நம் முன்னோர்கள் விளக்கேற்ற அறிவுறுத்துவார்கள்.ஆனால் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன திரியால் விளக்கேற்ற வேண்டும்,எந்த திசையை நோக்கி விளக்கு … Read more