ரொம்ப கவலையா இருக்கு!! நடிகை அசின் விவாகரத்து குறித்து உருக்கம்!!

Very worried!! Actress Asin's divorce is hot!!

ரொம்ப கவலையா இருக்கு!! நடிகை அசின் விவாகரத்து குறித்து உருக்கம்!! பிரபல நடிகை அசின் அவர்கள் விவாகரத்து குறித்து உருக்கமாக பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2001ம் ஆண்டு வெளியான ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா, என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகை அசின் அறிமுகமானார். அதன் பின்னர் 2003ம் ஆண்டு வெளியான ‘அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு மொழியிலும் அறிமுகமானார். அதன் பின்னர் 2004ம் … Read more

விவாகரத்து ஏற்பட இது ஒன்றுதான் காரணம்: ஆர்எஸ் தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம்

விவாகரத்து ஏற்பட இது ஒன்றுதான் காரணம்: ஆர்எஸ் தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம் தற்போது விவாகரத்து பெறுவது என்பது மிக அதிகமாகி வரும் நிலையில் இந்த விவாகரத்துக்கு கல்வியும் வசதியும் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார் திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது என்பது படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் மத்தியில் மட்டும் தான் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் … Read more

அமலாபாலின் மறுதிருமணம் எப்போது? அவரே அளித்த பேட்டி

நடிகை அமலாபால் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த நிலையில் இயக்குனர் விஜய் சமீபத்தில் மறுதிருமணம் செய்து கொண்டார். எனவே அமலாபாலும் விரைவில் மறு திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஒருவரை காதலித்து கொண்டு வருவதாகவும் ஆனால் தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்ட பின்னர்தான் திருமணம் எப்போது என்பது குறித்த முடிவை எடுக்க முடியும் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை … Read more