விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! மத்திய அரசு மக்களுக்கு பயனடையும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு என்ற பி எம் கிசான் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் விவசாயிகள் அவர்கள் நிலம் குறித்த முழு விவரங்களையும் கொடுத்து விட்டால் இவர்களுக்கு ஒரு 6000 வருடத்திற்கு கிடைக்கும். இதனை மூன்று தவணையாக பிரித்து மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்பொழுது வரை … Read more