விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி:மானியம் பெற இப்பொழுது விண்ணப்பிக்கலாம்
நம் நாட்டு விவசாயத்தை முன்னேற்றமும் விவசாயிகள் பிரச்சனைகள் நீங்கவும் மத்திய மற்றும் மாநில அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் ஒரு திட்டமாக பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டமும் அடங்கும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை மற்றும் விவசாய பெருமக்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனம் வழங்கும் திட்டத்திற்கான மானியம் பெற விண்ணப்பக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதற்காக நிகழாண்டுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க 4,350 ஹெக்டோ பரப்பளவுக்கு ரூ. 30.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய … Read more