வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ…!
தமிழகத்தில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வேளாண்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்பங்களை அரசு அதிகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் மகசூல் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல விருதுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில்,2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக … Read more