தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!!
தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.எந்த ஒரு குடிமகனும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றோம் என்பதையும் வாக்களித்த தொகுதியையும் ஒரு … Read more