லைகாவுக்கு 21 கோடி ரூபாய் கடன்… சொத்துகளை தாக்கல் செய்ய விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
லைகாவுக்கு 21 கோடி ரூபாய் கடன்… சொத்துகளை தாக்கல் செய்ய விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு! நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு 21 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இது சம்மந்தமாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் … Read more