அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்!
அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்! இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் பல கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தின் ரிஷிகேஷ் -பத்ரிநாத் புனித யாத்திரைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற நகரம். இந்த மலை கிராமத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகர் ரிஷிகேஷ் பத்ரிநாத் சாலையில் அமைந்துள்ளதால் இங்கு வருகை தரும் … Read more