உபரி நீரால் வெள்ளம் சூழ்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! 300 ஏக்கர் பரப்பிலான சாகுபடிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!
உபரி நீரால் வெள்ளம் சூழ்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! 300 ஏக்கர் பரப்பிலான சாகுபடிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை! கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது மேட்டூரில் இருந்து கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் உபரி நீரானது பழையாறு அருகே … Read more