இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!
இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று அங்கு நடக்கும் சோதனையில் தேர்வாக வேண்டும். அப்படி தேர்வாகும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். தற்பொழுது இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இனிவரும் நாட்களில் ஓட்டுநர் உரிமத்தை தனியார் நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான அனுமதியும் வழங்கியுள்ளது. ஆர்டிஓ மூலம் விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://parivahan.gov.in/parivahan/ உரிமம் … Read more