வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!
வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!! தூப தீபம் போட கடையில் சாம்பிராணி வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து தூபம் போடுங்கள்.இதனால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெண் கடுகு 2)அருகம்புல் பொடி 3)வில்வ பொடி 4)பால் சாம்பிராணி 5)தேவதாரு தூள் 6)மருதாணி விதை 7)வேம்பு பொடி இவை அனைத்தும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும். ஒரு பொருளை … Read more