குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! மக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது வழக்கம். குறுகியகால கணங்களுக்கு விதிக்கும் வட்டியை ரெப்போ வட்டி என்று கூறுகிறோம். கடந்த 2019 ல் இருந்து 2 சதவிதத்திலிருந்து 1.5 சதவீதம் குறைந்து காணப்பட்டது. தொற்று பாதிப்புகள் அதிகரித்த நிலையில் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அச்சூழலில் மாற்றமில்லாமல் ரெப்போ வட்டி விகிதம் குறைந்து காணப்பட்டது. தற்பொழுது 0. … Read more