எப்பேர்பட்ட சளியும் அடித்துக் கொண்டு வெளியேறும்!! 1 வேளை மட்டும் குடியுங்கள்!!
எப்பேர்பட்ட சளியும் அடித்துக் கொண்டு வெளியேறும்!! 1 வேளை மட்டும் குடியுங்கள்!! நமக்கு திடீர் என்று ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றை எளிமையான முறையில் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நமக்கு ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றுகளை குணப்படுத்த ஒரு சிறப்பான கஷாயம் ஒன்றை தயார் செய்து குணப்படுத்தவுள்ளோம். அந்த கஷாயம் செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு இதை தயார் செய்வது என்று பார்க்கலாம். … Read more