பணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
இப்பொழுது நமது அனைத்து வகையான பண பரிவர்த்தனை அனைத்திற்கும் ஆன்லைன் ஒரு மூலாதாரமாக ஆகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் எந்த முன்னோர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் எப்படி செலவாகாமல் பணத்தை அவர்களால் பெருக செய்ய முடிந்தது. செய்யும் தொழில் சரியாக இருந்தால் எண்ணும் எண்ணம் சரியாக இருந்தால் மகாலட்சுமி தங்கள் வீடு தேடி வருவாள் என்பதே அந்த காலத்து ஐதீகம். அப்படி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு கொண்டு வருவது என்பது பற்றி தான் இந்த … Read more