என்னது.. எனக்கும் பும்ராவுக்கும் மனகசப்பா…? மனம் திறந்து பேசிய முகமது ஷமி!

என்னது.. எனக்கும் பும்ராவுக்கும் மனகசப்பா…? மனம் திறந்து பேசிய முகமது ஷமி! பும்ரா, சிராஜ் உள்ளிட்ட வீரர்களுடன் எனக்கு எந்த ஈகோவும் இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் … Read more