கோதுமை வெங்காய போண்டா..!! செம டேஸ்டா செய்யலாம் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்..!!
Godhumai Bonda Recipe: அனைவருக்கும் மாலை நேரத்தில் அதிலும் இந்த மழைக்காலங்களில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியாது. சில ஸ்நாக்ஸ் வகைகளை செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் அதிகமாக யாரும் செய்ய மாட்டார்கள். கடைகளில் வாங்கி வந்து அதனை சாப்பிடுவார்கள். ஆனால் நம் வீட்டில் சூடாக செய்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் இந்த பதிவில் சுவையான கோதுமை வெங்காய போண்டா செய்வது … Read more