இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாடோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே … Read more