எதிரிகளுக்கு நன்றி கூறி வரலட்சுமி வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை!

கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இதனையடுத்து வரலட்சுமி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு தந்தவர்கள் மட்டுமின்றி தனது ஊக்கத்தை தடுத்த எதிரிகளுக்கும் நன்றி என கூறியுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரங்கள் இதோ: இது ஒரு நீளமான, கடினமானப்‌ பயணமாக இருந்துள்ளது. நல்ல … Read more