திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் திடீரென திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருகால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த் துறை சார்பாக விடப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூர் பகுதியில் கழிவுநீர் சேர்ந்து அதிக அளவில் … Read more