வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி சர்பத்! எப்படி செய்வது என்று பாருங்க!
வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி சர்பத்! எப்படி செய்வது என்று பாருங்க! வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவரும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். மேலும் உடல் சூடும் குறையும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய வெள்ளரிக்காயை வைத்து சர்பத் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: * … Read more