சர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!!

Sardar Mass Success! Karti's Amazing Gift!!

சர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!! நடிகர் கார்த்தி தனது சர்தார் படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வித்தியாசமான பரிசு அளித்துள்ளார். இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருந்து வருகிறது.இந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன்,சர்தார், என மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர்   வெற்றியை பெற்றுள்ளன. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் கார்த்தி. பொன்னியின் செல்வனில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை.விருமனும், சர்தார் –உம் அவர் சோலோ … Read more