போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!!

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!! தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நர்சிம்மனை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது. அதன்படி நிர்மலா சீதாரமன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை … Read more