யக்ஷினி தெலுங்கு வெப் சீரிஸில் களம் இறங்குகிறார் வேதிகா
யக்ஷினி தெலுங்கு வெப் சீரிஸில் களம் இறங்குகிறார் வேதிகா நடிகை வேதிகா தெலுங்கு வெப் சீரிஸ் ஆனா யக்ஷினி தொடரில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கும் தென்னிந்திய நடிகை ஆவார் வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் … Read more