வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!
வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்! வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் உள்ளார் . கவிப்ரியா அவர்களின் வயது 25 . இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து முடித்துள்ளார் .பட்டதாரியான இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலி இருந்து வருகிறது. இதனால் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more