வேலைநாள்

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!

Janani

காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ...