வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! குஜராத் மாநிலத்தில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பணியில் முப்பெரும் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சென்ற முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவியது. இம்முறை இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. மூன்று கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தற்போதையிலிருந்தே பல நல திட்டங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் ஆம் … Read more