வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Devotees banned from attending Velankanni Cathedral Festival District Collector's Action Order!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. குறிப்பாக முதல் அலையில் கொரோனா  தொற்றின் பாதிப்பை அதிக அளவு உணரவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.எந்த அளவிற்கு என்றால் க,ரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு இடமே இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி போதுமான அளவு மருத்துவமனைகள் இன்றியும், ஆக்ஸிஜன் … Read more