தமிழக வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர்!! விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு
தமிழக வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர்!! விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு தமிழ்நாட்டில் விவசாயத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் வேளாண் திருவிழா கொண்டாடப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த திருவிழாவில் விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபடும் என்றும் தெரிவித்திருந்தது. இது தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் திருவிழா நடத்தபடுகிறது. அதன்படி இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் … Read more