வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!
வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படியே இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 3 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர்களுள் … Read more