தமிழ்நாடு மறந்து போன தங்க தாரகை! அன்றைய லேடிஸ் சூப்பர் ஸ்டார்! வைஜெயந்தி மாலா!
அழகே மிகவும் பொறாமைப்படும் என்று சொன்னால் இவர்களைப் பார்த்தால் அது மிகையாகாது. அவ்வளவு அழகாக கண்கள், அந்த கன்னங்கள், சிரிக்கும்போது கன்னங்கள் பெரிதாகும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும் அவர்களை பார்க்க. என்னதான் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழிலிருந்து அவரது நடிப்பை பாராட்டி ஹிந்தியில் போன முதல் நடிகை என்றே கூறலாம். அன்றைய இளைஞர்களின் ஒரு கனவு கன்னியாகவே வைஜெயந்திமாலா இருந்திருக்கிறார். இப்பொழுதும் நீங்கள் வரும் படங்களில் வைஜயந்தி மாலா என்று சொல்பவர்களும் உண்டு. அவர் … Read more