ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!
ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!! ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே நான்கு வகையான பால்கள் விற்கப்பட்டு வருகிறது. இருமுறை சமன் படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் என நான்கு வகையான பால்கள், நான் விதமான வண்ண கவர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இரண்டும் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவின் நிறுவனத்தால் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more