சினிமா பிரபலங்களுக்கிடையே புரட்டிப்போட்ட குடுமிபிடி சண்டை!! வைரலாகும் வீடியோ பதிவு!..
சினிமா பிரபலங்களுக்கிடையே புரட்டிப்போட்ட குடுமிபிடி சண்டை!! வைரலாகும் வீடியோ பதிவு!.. இவர் ஓடியா இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவ சக நடிகரான பாபுஷா மொஹந்தி என்பவருடன் சேர்ந்து பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிக சிறப்பு வாய்ந்த படமாக இருந்தது என சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் அப்படத்தின் நடிகர் மற்றும் நடிகை இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். சில காலம் சென்ற நிலையில் இருவருகக்கும் நெருக்கம் அதிகரித்தது. … Read more