மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!!
மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!! கடந்த வருடம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என பரபரப்பான தகவல்கள் வெளிவந்ததையடுத்து அந்த ஹேக்கர்கள் திருடிய தரவுகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இது குறித்து சைபர் கிரைம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததையடுத்து எய்ம்ஸ் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து சேவைகளையும் முழுமையாக முடக்கம் செய்தது. இவ்வாறு ஹேக் செய்தது குறித்து … Read more