வேகமாக படையெடுக்கும் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
வேகமாக படையெடுக்கும் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! சில வாரங்களாகவே தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இரும்பல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் இது தொடர்பாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்பொழுது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள ஐசிஎம் ஆரின் 30 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. … Read more