14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!
இயக்குனர் ஸ்ரீதரை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து எத்தனையோ படங்களை இயற்றி வெற்றி கண்டவர். அவரையும் இந்த பாழான போன நோய் விடவில்லை. வெண்ணிற ஆடை சிவந்த மண் உரிமைக்குரல் இளமை ஊஞ்சலாடுகிறது கல்யாணப் பரிசு தேன் நிலவு நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சம் மறப்பதில்லை காதலிக்க நேரமில்லை சுமை தாங்கி இவ்வாறு எத்தனையோ வெற்றி படங்களை அவர் இயக்கியவர். ஸ்ரீதர் என்ற பெயரை கேட்டாலே படம் … Read more