2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!
2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!! பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு நடிகர் ஷாரூக்கான் அவர்களுக்கு ஒய்+ பாதுகாப்பு அளித்துள்ளது. இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஷாரூக்கான் அவர்கள் நடித்து இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே … Read more