சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம், ஷெரினுடன் நட்பு, இரண்டுமே உண்மைதான்: தர்ஷன் ஒப்புதல்
பிக்பாஸ் தர்ஷன் தன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களிடம் தர்ஷன் தெரிவித்துள்ளார் சனம்ஷெட்டியை தீவிரமாக காதலித்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான் என்றும், ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவர் மிகவும் மாறி விட்டதால் அவரை பிரேக் அப் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக … Read more