தலையில் முடி இல்லாததால் அவமதிக்கபட்ட ரஜினி!! அவமானப்படுத்தியவர் யார் தெரியுமா?
தலையில் முடி இல்லாததால் அவமதிக்கபட்ட ரஜினி!! அவமானப்படுத்தியவர் யார் தெரியுமா? தமிழ் திரையுலகில் நம்பர் 01 ஹீரோவாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் இவரின் தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் இவருக்கென்று உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது “வேட்டையன்” படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற டைட்டில் கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார்.73 வயதிலும் அதிக மவுசு கொண்ட … Read more