இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஹிந்தி திணிப்பு!! தலைமை செயலகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!!
இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஹிந்தி திணிப்பு!! தலைமை செயலகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களான ஐஐடி ஐஏஎஸ் போன்ற பல்கலைக்கழகங்களில் இந்தியை கட்டாயம் ஆக்குவது குறித்து பரிந்துரைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை மட்டும் போட்டு தேர்வுகளில் வைக்க பரிந்துரைத்துள்ளனர். இதனால் அவர்கள் மாநிலத்தை … Read more