கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். 21 நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தன்னுடைய அசாதாரணமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஸ்டெய்ன் மின்னல் வேக பந்து வீச்சு பரபரப்பாக பேசப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை ஸ்டெய்ன் வெளிப்படுத்தி வந்தார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் … Read more