ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை,விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கியதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள்,இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் பேர் வேலையின்றி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இந்த ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறும், உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான பல்வேறு போராட்டங்கள் நடந்தன இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.இதனை எதிர்த்து செர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்,ஆலையை திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் இந்த … Read more