ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

CineDesk

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை,விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கியதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து ...