“எங்க அப்பாவ அடிச்ச ஒனக்கு மோதிரம்…” கார்த்தி, சூரியின் அலப்பறையான விருமன் Sneak peek
“எங்க அப்பாவ அடிச்ச ஒனக்கு மோதிரம்…” கார்த்தி, சூரியின் அலப்பறையான விருமன் Sneak peek கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்துக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு … Read more