உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!
உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!! பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more