இல்லத்தரசிகளே.. வெறும் 580 ரூபாய்க்கு எடை குறைவான ஸ்மார்ட் சிலிண்டர்!! இதில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!
இல்லத்தரசிகளே.. வெறும் 580 ரூபாய்க்கு எடை குறைவான ஸ்மார்ட் சிலிண்டர்!! இதில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா! நாட்டில் எரிவாயு அடுப்பின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.விறகிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட எரிவாயு இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில்,பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் சமையல் எரிவாயுவை விநியோகித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இண்டேன் நிறுவனம் புதியவகை சமையல் எரிவாயுவை … Read more