ஹசன் மிராஸ்

ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!!
Vijay
ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!! இந்தியா-வங்காளதேசம் இடையேயான 2-வது ஒருநாள் போட்டியானது ஹசன் மிராஸ் சதத்துடன் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. இந்தியா வங்காளதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மிர்பூரில் விளையாடி வருகிறது.இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் இந்திய பௌலர்களின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திணறியதால் முதல் 6 விக்கெட்டுகள் சரசரவென சரிந்தது. தள்ளாடிய வங்காளதேசத்தை 7 வது விக்கெட்டுக்கு கரம் கோர்த்து சேர்ந்த ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லா, ...